1000+ Happy Customers
5+ Years Experience
Pan India Delivery
WhatsApp Support

Custom Life-like 3D Statues from Your Photo
perfect for Gifts, Memorial & Special Event

About Us

CSR 3D Art Studio was founded 5 years ago with a simple dream – to transform memories into lasting works of art. What started as a small initiative has today grown into a trusted brand with 1000+ happy customers across India. Every statue we create is more than just a product; it is a story, a memory, and an emotion brought to life. Our passion, creativity, and commitment have made CSR a name people trust for personalized 3D art.At CSR, we handle the entire process with care – from idea to delivery. Customers share their photos and concepts, our design team builds a realistic 3D model, and after approval, it goes through advanced 3D printing. Each statue is then perfected with 7 layers of post-production including detailing, painting, and finishing, before being safely packed and delivered. Our mission is simple: to make memories live forever through art.

logoz.jpg__PID:60f56fe4-fac4-494a-8799-22f763b2f947

BEST SELLERS

Celebrity Reviews

Csrartstudio-வில், மதுரை முத்து அவர்களின் மறைந்த குடும்பத்தினருக்கான அன்பும் நினைவுகளும் நிறைந்த சிலையை உருவாக்கும் பெருமை எங்களுக்கு கிடைத்தது. இந்தச் சிற்பம், அவரது உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் நிலையான சின்னமாக திகழ்கிறது.

Every Frame Tells a Story

தம்பியின் திருமணத்தில் சகோதரியின் உணர்ச்சிபூர்வமான அதிர்ச்சி பரிசு

இது ஒரு சாதாரண சிலை அல்ல — இது ஒரு மகனின் உயிரோடும் மனதோடும் சேர்ந்த நினைவாகும். அவன் திருமண நாளில் அவனுடைய அக்கா அவரது அன்புக்குரிய தந்தையின் சிலையாக உருவாக்கி பரிசளித்தார்.அந்த நாளில் தந்தையின் இருப்பை உணரவேண்டுமென இந்த பரிசு அவரது மனதை தொடந்தது.

அப்பாவை காண நெஞ்சம் தேடிய அந்த நொடி… ஒரு சிலை அவனை உயிரோடே கொண்டு வந்தது.

திருமண நாளில் தந்தையார் இங்கே இருந்திருந்தா என்ற ஆசை மட்டும் மனசுக்குள்ள இருந்தது. அவர் குடும்பம் தந்த ஒரு அதிர்ச்சி பரிசு — Csrartstudio ல உருவாக்கப்பட்ட அப்பாவின் சிற்பம்.அந்த சிலையை பார்த்த நிமிஷம் கண்களில் கண்ணீர் — வார்த்தைகளே வரல.அந்த நாளில் அப்பா இருந்தார்.அந்தச் சிலையில் ஒரு புன்னகையோட ஆசிகளோட உணர்வு தான் பேசினது. அன்பு தான் உணரப்பட்டது.

அவள் ஒவ்வொரு நாளும் நினைப்பது ஒரே ஒரு பெயர் தான் — அப்பா.

அவளோட இதயத்துக்குள் இருக்குற அந்த வெறுமையை ஈர்க்க அவளுடைய குடும்பம் Csrartstudio வை அணுகி அப்பாவை உயிரோடு காணும் மாதிரி ஒரு லைவ் சிலையை உருவாக்கச் சொன்னாங்க.அந்த சிலையை முதல் முறை பார்த்தபோதே — அவள் கட்டுப்படுத்த முடியாம அழுதாள்.அப்பா அவள் பக்கத்துல இருந்தது போல தோணிச்சு…சும்மா ஒரு சிலை இல்ல — ஒரு நினைவு உயிராயிற்று.

அவளுக்கே தெரியாம… அவர் அப்பாவை திரும்பக் கொண்டுவந்தார் கணவர்

அவர் இல்லாம வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு வெறுமையா இருந்தது.அவள் சொல்லல… ஆனா அவளோட கணவர் அதைக் கவனிச்சாரு.அவளுக்கு ஆறுதலா இருப்பதுக்கு அவர் ஒரு முடிவு எடுத்தார்.Csrartstudio-வில் 2 அடியில் அப்பாவின் சிலை செய்ய சொன்னார்.அவளுக்கே தெரியாம அதைக் காதலோட பரிசா கொடுத்தார்.அந்த நிமிஷம்.அவள் கண்ணீரோட நிறைந்தாள்.அப்பா மறுபடியும் வந்த மாதிரி தோணிச்சு

அப்பாவை திருமண நாளில் மீட்ட தாய் – வாழ்வூட்டும் பரிசு!

தந்தையை இழந்த மகனுக்கான அன்பும் நினைவுகளும் ஒன்றாகி அம்மா அவரை மறுபடியும் மகனின் திருமணத்துக்கு அழைத்துவந்தார்.உயிரோடு காணும் மாதிரி ஒரு லைவ் சிலையை உருவாக்கச் சொன்னாங்க திருமண நாளில் மகனுக்கு ஒரு உயிருள்ள நினைவாக பரிசளித்தார்.ஒரு தாயின் அன்பின் அதிரடியான வெளிப்பாடாக இருந்தது.இது ஒரு சிலை அல்ல இது ஒருவனின் வாழ்க்கையின் வெற்றிக்காக நிற்கும் ஆதரவு!

தந்தையின் உருவம்.புதிய வீட்டு நினைவாக!

தந்தையை இழந்த மகளுக்கு அவளது வாழ்க்கையின் முக்கியமான நாளான வீடு புகுவிழாவில் ஒரு மறக்க முடியாத பரிசு காத்திருந்தது.அவளது அப்பாவின் சிலை Csrartstudio மூலம் உருவாக்கப்பட்டது.அந்த ஒரு கணம்.ஆச்சர்யமும் கண்ணீரும் பாசமும் கலந்தது.அப்பா இல்லாத வாழ்க்கையில் அவரை உணர்ந்து வாழும் ஒரு புதிய தொடக்கம்!

ஒரு வீட்டுக்கு நுழைந்த பாசம் – குடும்பமே நெகிழ்ந்த அந்த தருணம்!

வீட்டுப் புகுவிழா.ஆனால் அந்த வீடு மட்டும் அல்ல அந்த நாளில் அனைவரது இதயங்களுக்குள் நுழைந்தார் அம்மா அப்பா.இப்போது Csrartstudio-வில் உருவான சிலை உயிருடன் தோன்றியது.ஒரே கணத்தில் குடும்பம் முழுவதையும் நெகிழச் செய்தது.இது ஒரு சிலை அல்ல ஒரு தலைமுறை நினைவுகளின் உயிர்ப்பு!Csrartstudio – உங்களுக்காக வாழ்கின்ற பாச நினைவுகள்!

அவள் மணநாளில் அப்பா மறுபடியும் வந்தார்.

மணமகளின் இதயம் ஒரு இடத்தில் மட்டும் காலியாக இருந்தது.அவளது அப்பா இன்று இல்லாமலிருந்தார்.ஆனால் அந்த நாளில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.அவளது அப்பாவின் உயிரோட்டமான சிலை Csrartstudio மூலம் உருவாக்கப்பட்டு திருமண மேடையில் அவரை வாழ்த்த வந்தார் போலவே உயிருடன் இருந்தது.அந்தக் கணம்.கனிந்து போன பார்வைகள் காதலின் மேல் பாசம் கலந்த ஒரு வாழ்க்கை நிகழ்வு!

Before / After Comparison Slider

Our Journey in Numbers

Numbers that showcase our success and growth

0+

Years Crafting Memories

Creating unique, Lifelike 3D Statues with love and detail.

0+

Custom Statues Delivered

Handmade Statues delivered to across India.

0+

Skilled Sculptors

Our expert team ensures every statue is 1000% personalized.

0%

Customer Satisfaction

Happy clients Who Trust us with their special moments.

Answer your questions

How much does a custom statue cost?

Prices start from ₹19,999 and vary based on size and detail

How long does it take to complete a statue?

It usually takes 20–25 days to complete.

Do I need to come in person for a 3D scan?

No, clear photos from different angles are enough.

Can I customize the statue’s pose, outfit, or features?

Yes, everything from pose to outfit can be customized.

What materials do you use?

We use strong, high-quality PLA material for fine detail.

What if I’m not happy with the result?

We offer previews and revisions until you're happy.

Get in Touch

🪔🧨🎉

Diwali Mega Offer!

Grab your slot before time runs out!

00d : 00h : 00m : 00s

117 Booked — Only 83 slots left!

Chat on WhatsApp